Sunday, 4 December 2016

கிறிஸ்தவர்களின் சிலுவை சிவலிங்கமே

கிறிஸ்தவர்களின் சிலுவை சிவலிங்கமே,வேறு எதுவும் அல்ல.குறுக்கில் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.அவ்வளவு தான்.
--
யோவான் ஸ்நாபக அருளப்பர் பௌத்தர்களின் ஒரு பிரிவான எஸ்ஸீனைச்சேர்ந்தவர்
--
ஏசு ஒரு துறவி. அவரது மதமும் முக்கியமாக துறவிகளுக்கே ஏற்ற ஒன்று. அவருடைய போதனைகளை ”துறந்துவிடு”என்று சுருக்கமாகக் கூறிவிடலாம்.இதற்குமேல் எதில் எதுவும் இல்லை.(உன்னிடம் உள்ளது அனைத்தையும் துறந்துவிடு).தகுதியுள்ள ஒரு சிலருக்கே இது பொருத்தமானது.
--
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டு என்பது நடைமுறையில் சாத்தியல் இல்லை. மேலை நாட்டினருக்கு இது தெரியும்.ஒரு சிலருக்கு மட்டுமே இதுபொருந்தும்
--
--சுவாமி விவேகானந்தர்
--
complete works of swami vivekananda (தமிழ்) புத்தகம் 6.பக்கம் 407

No comments:

Post a Comment