என்னைவிட திறமைசாலி ஒருவர் தோன்றுவார்
-
இளைய தலைமுறையினரிடமே, நவீன தலைமுறையினரிடமே எனது நம்பிக்கை இருக்கிறது.அதிலிருந்தே எனது தொண்டர்கள் தோன்றுவார்கள். சிங்கக்குட்டிகள் போல் அவர்கள் இந்தியாவில் உள்ள முழுப்பிரச்சினைக்கும் தீர்வு காண்பார்கள். எனது கருத்தை வகுத்துவிட்டேன்.அதற்காக எனது வாழ்க்கையையே அர்ப்பணித்துவிட்டேன்.இதில் நான் வெற்றிகாணாவிட்டால், என்வைிடத் திறமைசாலி ஒருவர் தோன்றி எனது கருத்துக்களை செயல்படுத்துவார்.
-
---சுவாமி விவேகானந்தர்
-
complete works of swami vivekananda (தமிழ்) புத்தகம் 8.பக்கம் 78

No comments:
Post a Comment