Monday, 12 December 2016

சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்-1

சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்-1
-
கேள்வி. பிற மதங்களுக்கும்,இந்து மதத்திற்கும் அடிப்படையில் ஏதாவது வேறுபாடு உள்ளதா?
-
சுவாமிஜி.. பிற மதங்களுக்கும் இந்து மதத்திற்கும் உள்ள அடிப்படை வேறுபாடு இதுதான்,இந்த வாழ்க்கையிலேயே மனிதன் கடவுளாக மாறவேண்டும் என்பதே. நமது இலக்கியங்கள் இதையே கூறுகின்றன.இறைவனை அறிபவன் இறைவனாகவே ஆகிறான்.
-
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்1.பக்கம்72)

No comments:

Post a Comment

பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும்

  பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும் .. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. -திருக்குறள் ...