Monday, 12 December 2016

சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்-பகுதி-8

சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்-பகுதி-8
-
கேள்வி.. ஏசுவை வழிபடுவதால் ஒருவன் உய்ய முடியுமா? ஆவியாக சுற்றிக்கொண்டிருக்கும் இறந்துபோன மனிதர்களை வழிபடுவதால் ஒருவன் முக்திபெற முடியுமா?
-
சுவாமிஜி....புத்தரையும் ஏசுவையும் வழிபடுவது பிரதீக வழிபாடு.(இறந்துபோன முன்னோர்களை வழிபடுவது)இது இறைவழிபாட்டிற்கு அருகில் உள்ள நிலை. ஒரு புத்தரையோ ஒரு ஏசுவையோ வழிபடுவது மனிதனைக் காப்பாற்றாது. அவர்களைத் தாண்டி ஏசுவாகவும்,புத்தராகவும் அவதரித்த கடவுளை அவன் அடைய வேண்டும் ஏனெனில் கடவுள் மட்டுமே நமக்கு முக்தி தர முடியும்.
ஏசுவை வழிபடும்போது இறைவனை வழிபடுவதாக நினைத்தால் அது தவறு. ஏசுவை வழிபடுவதால் ஒருவன் உய்ய முடியும் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு. ஏசுவை வழிபடுவதால் ஒருவன் உய்ய முடியும் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு.
ஓர் உருவத்தையோ,ஆவிகளையோ அல்லது இறந்துபோன முன்னோர்களையோ வழிபட்டால் ஒருவன் காப்பாற்றப்படுவான் என்று எண்ணினால் அது பிழையே..
---
complete works of swami vivekananda (தமிழ்) புத்தகம் 1.பக்கம்302


No comments:

Post a Comment