சுவாமிஜி சென்னையில் தங்கியிருந்தபோது,ஒரு நாள் இளைஞர்கள் சிலர் சற்று வேடிக்கையாக ஆங்கிலம் பேசும் சன்னியாசியைக்காண வந்தனர்.ஒருவர்,சுவாமிஜி,கடவுள் என்றால் என்ன?என்று கேட்டார்.சுவாமிஜிஆற்றல் என்றால் என்ன?சற்று விளக்கு என்றார்.வந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர்,அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.என்னப்பா,ஆற்றல் இன்றி தினசரி வாழ்க்கையே இல்லை,அத்தகைய ஒன்றை உங்களால் விளக்க முடியவில்லை,கடவுளை பற்றி எந்த விளக்கத்தை எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேட்டார்.வந்தவர்கள் பதில் எதுவும் சொல்லாமல் திரும்பி விட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
-
சுவாமி விவேகானந்தரின் ஆளுமையின் பல்வேறு பரிமாணங்களில் -- அவர் ஓர் இசைவாணர் (Musician), இசையியலாளர் (Musicologist) என்பனவும் உண்டு. ஸ்ரீர...
No comments:
Post a Comment