வள்ளலாரை பின்பற்றுபவர்கள்.இது தவறான வாதம்.இதை சற்று விளக்க விரும்புகிறேன்
வள்ளலாரை பின்பற்றுபவர்கள்.கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ் ஜோதி !வள்ளலார் என்கிறார்கள்.இது தவறான வாதம்.இதை சற்று விளக்க விரும்புகிறேன் - வள்ளலார் தனது உடலை வெள்ளை துணியால் எப்போதும் மறைத்துக்கொண்டிருந்தார்.இதற்கு காரணம் என்ன? நமது உடல் அணுக்களால் ஆன ஒரு தொகுதி.நமது உடலில் உள்ள அணுக்கள் உலகத்தில் உள்ள மற்றவர்ககளின் உடலுக்கு செல்கிறது.மற்றவர்களின் உடலில் உள்ள அணுக்கள் நமது உடலுக்குள் வருகிறது..இதனால் சிலவேளைகளில் நமது உடலில் தேவையற்ற அணுக்கள் புகுந்துவிடுகின்றன.அது மனத்தையும் உடலையும் பாதிக்கிறது(இது விஞ்ஞானம்) - ஒவ்வொரு உடலும் தமஸ்,ரஜஸ்,சத்வம் என்ற மூன்று அடிப்படை அணுக்களால் உருவாக்கப்பட்டுள்ளது.இதில் சத்வம் என்பது ஒளி பொருந்தியது.தமஸ் என்பது இருள்பொருந்தியது என்கிறார் விவேகானந்தர்.உடலில் உள்ள தமஸ் மற்றும் ரஜஸ் அணுக்களை குறைத்து சத்வ அணுக்களை அதிகப்படுத்திவிட்டால் உடல் ஒளி உடலாக மாறிவிடும்.இவ்வாறு உடல் ஒளியாக மாறிவிட்டால் பிறர் கண்களுக்கு தெரியாது.அது தேவ உடலாகிவிடும்.அவ்வாறு தேவ உடலாகமாறிவிட்டால் இந்த பிரபஞ்சத்தின் காட்சியே அவர்களுக்கு மாறிவிடும் - வள்ளலார் பிற அணுக்கள் தன் உடலில் பு...