Sunday, 14 June 2020

இந்துமதம் வகுப்பில் படிக்கப்போகின்ற பாடங்களின் தலைப்புகள்

இந்துமதம் வகுப்பில் படிக்கப்போகின்ற பாடங்களின் தலைப்புகள்
..
A.ஆதிகாலம்
1.இந்துமதம் என பெயர் வரக் காரணம் என்ன?
2.இந்துக்களின் மூதாதையர்கள்
3.இந்துக்களின் நிலப்பரப்புகள்
4.ஆரியர்கள்
5.கோத்திரங்கள்
6.நான்கு ஜாதிகள்
7.நான்கு படிகள்
8.அந்தியர் படையெடுப்புகள்
.
B.புனித நூல்கள்
1.வேதம்
2.உபநிடதங்கள்
3.ஸ்மிருதிகள்
4.தர்சனங்கள்,தத்துவங்கள்
5.புராணங்கள்
6.இதிகாசங்கள்
7.பகவத்கீதை
8.தந்திரங்கள்
9.சிவாகமங்கள்
.
C.இந்துக்களின் பழக்க வழக்கங்கள்
..
1.இந்து திருமணங்கள்
2.ஈமச்சடங்குகள்
3.குடும்பத்தின் அமைப்பு
4.குழந்தைகள் வளர்த்தல்
5.பெண்களின் பங்கு
6.உணவு
7.பசு
D.கடவுள் கோட்பாடுகள்
1.நிர்குணபிரம்மம்
2.ஈஸ்வரன்
3.தேவர்கள்
4.ரிஷிகள்
5.சிறு தெய்வங்கள்,குல தெய்வங்கள்
6.பேய்,பிசாசுகள்
E.தத்துவ கருத்துக்கள்
.
1.விதி
2.மறுபிறப்பு
3.அவதாரம்
4.இறையருள்
5.இறப்புக்குப்பின்
6.முக்குணங்கள்
7.இறைக்காட்சி
8.படைத்தல்
9.காத்தல்
10.அழித்தல்
11.முக்தி
F.உருவ வழிபாடு
.
1.கோவில்கள்
2.பிராணிகளை பலியிடுதல்
3.பண்டிகைகள்
4.ஓம்
5.மந்திரங்கள்
6.யந்திரங்கள்
7.பூஜாரிகள்
F.ஆன்மீகப் பயிற்சிகள்
1.பக்தி யோகம்
2.கர்மயோகம்
3.ஞானயோகம்
4.ராஜயோகம்
குறிப்பு..வகுப்பு ஆரம்பித்த பிறகு கூடுதல் தலைப்புகள் சேர்க்கப்படலாம்,தலைப்புகள் வரிசை மாறி வரலாம்..
..
உங்கள் நண்பர்களை இணைக்க விரும்பினால் குழுவின் லிங்க்கை அவர்களுக்கு அனுப்பி வையுங்கள்..
..

No comments:

Post a Comment