Sunday, 20 November 2016

சுவாமி விவேகானந்தர் என்ன செய்தார்?

சுவாமி விவேகானந்தர் என்ன செய்தார்?
---
1.வெளிநாட்டிலிருந்து வந்த அன்னியர்களின் அடிமைத்தனத்திலும்,சொந்த நாட்டுமக்களே உருவாக்கிய அடிமைத்தனத்திலிருந்தும் இந்தியர்களை தட்டி எழுப்பினார்.
-
2.மூடநம்பிக்கைகளிலிருந்தும்,தேவையற்ற பழக்க வழக்கங்களிலிருந்தும் இந்துமதத்தை விடுவித்து, உண்மையான மதத்தை போதித்தார்
-
3.சொந்த முக்திக்காக பாடுபடுதல்,பிறரது முக்திக்காக பாடுபடுதல் என்ற நோக்கத்தை கொண்ட புதியவகை துறவிகளை உருவாக்கினார்.
-
4.பாமரமக்களுக்கு சேவை செய்வதே இறைவனை வழிபட சிறந்த வழி என்று கூறி சேவை தர்மத்தை போதித்தார்
-
5.சாஸ்திரங்களை குறிப்பிட்ட பிரிவினரிடமிருந்து மீட்டு, அனைவருக்கும் சொந்தமாக்கினார்
-
6.மேலை நாடுகளுக்கு சென்று இந்தியாவின் பெருமையையும் இந்துமதத்தின் பெருமையையும் நிலைநாட்டினார்
-
விவேகானந்தர் விஜயம்—அட்மின் சுவாமி வித்யானந்தர்(

No comments:

Post a Comment