பாரதம் தொய்ந்து கிடந்த இந்நேரத்தில் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஸ்ரீ அரவிந்தர் தனது கட்டுரை ஒன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
-
“ஒரு முழு நாட்டையே மயக்கி வைத்திருந்த வெற்றி பிரிட்டனையே சாரும். பிரிட்டிஷ் அரசாங்கம்
நமது ஆர்வத்தையும் அதன் செயல்பாடுகளையும் கொன்று போட்டுவிட்டு வாழும்படி நமக்கு அறிவுறுத்தியது. நிழல்களை நிஜங்களாக எண்ண வைத்தது. அது நம்மை மயங்க வைத்ததால் வலுவிழந்த இயற்கையைப் பெற்றோம்.
-
”அச்சமயம் பிரிட்டனையும் விட சக்தி வாய்ந்த மாயாவி தோன்றி, கண்மூடி மயங்கிக் கிடந்த இந்தியாவின் கண்களைத் தீண்டி, ‘எழுந்திரு ‘ என்றான். அப்போது தான் நம்மைக் கட்டியிருந்த மாயை விலகியது. தூங்கும் மனம் விழிப்புற்றது. இறந்துபட்ட ஆன்மா மீண்டும் உயிர் பெற்றது”.
கட உபநிஷதம் கூறும் மகாவாக்கியமான “எழுமின், விழிமின்’ தொடரைக் கையாண்டு புதுயுக சாரதியாக விளங்கிய அண்ணலை ( விவேகானந்தர் )நாம் அனைவரும் அறிவோம்.

-ஸ்ரீ அரவிந்தர்-
--
--விவேகானந்தர் விஜயம்---அட்மின் சுவாமி வித்யானந்தர்

No comments:
Post a Comment