-
பரியந்தா மூடா அந்தேனைவ நீயமானா யதாந்தா....(கட உபநிடதம் 1.2.5)
-
”குருடர்களால் வழிநடத்தப்பட்ட குருடர்கள்போல் முட்டாள்கள் அங்கும் இங்கும் தடுமாறிச்செல்கின்றனர்”
-
நவீன இளைஞன் இந்துமதத்தின் பெருமைகளை,உண்மைப்பொருளை உணர்ந்துகொள்ள முடியாமல் தவிக்கிறான்.உலகாயதத்தை தவிர வேறொன்றும் அறியாத பிறநாட்டினரிடமிருந்து ஆன்மீக உண்மைகளை கடன் வாங்குகிறான்.அவன் தன் முன்னோர்களின் பெருமைகளை புரிந்துகொள்ள தவறுகிறான்,நம்பிக்கை இழந்து மதத்தை புறம்தள்ளும் நிலைக்கு செல்கிறான். ”குருடர்களால் வழிநடத்தப்பட்ட குருடர்கள்போல் முட்டாள்கள் அங்கும் இங்கும் தடுமாறிச்செல்கின்றனர்”என்ற வேதவாக்கை மெய்பிக்கின்றான்.
-
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்1.பக்கம்62)
No comments:
Post a Comment