Sunday, 20 November 2016

வேதாந்த விளக்கம் –சுவாமி விவேகானந்தர்-பகுதி-1

வேதாந்த விளக்கம் –சுவாமி விவேகானந்தர்-பகுதி-1
------
(ஸுர்யா சந்த்ர மிஸௌ தாதா யதா பூர்வமகல்பயத் - ரிக் -10-190-3 )
----
படைப்புத்தொழிலும் படைப்பவனும் ஆரம்பமும் முடிவும் இல்லாதது.சமதூரத்தில் ஓடுகின்ற இரண்டு இணைகோடுகள்.கடவுள் எப்போதும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பரம்பொருள்.அவரது சக்தியால்,ஒழுங்கற்ற நிலையிலிநுத்து பல உலகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தோன்றுகின்றன,சிறிதுகாலம் செயல்படுகின்றன.பின்னர் ஒடுங்குகின்றன.மீண்டும் வெளிப்படுகின்றன."பழைய கல்பங்களில் இருந்த சூரியர்களையும் சந்திரர்களையும் போன்றே சூரியனையும் சந்திரனையும் கடவுள் படைத்தார்".இது தற்காலத்திற்கு பொருந்துவதாக உள்ளது.
---
(கம்பிளீட் ஒர்க் ஆப் சுவாமி விவேகானந்தா(தமிழ்)புத்தகம்1.பக்கம்36)
---
விவேகானந்தர் விஜயம்-சுவாமி வித்யானந்தர்9789374109

No comments:

Post a Comment