மலபாரில்(கேரளா)

மலபாரில்(கேரளா) ஒரு தாழ்ந்த குலத்தவன் உயர்குல மனிதன் செல்லும் தெருவில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அதே தாழ்ந்தகுல மனிதன் கிறிஸ்தவனாகவோ, முஸ்லீமாகவோ மாறினால் உயர்குலத்தவன் தெருவில் மட்டுமல்ல எங்குவேண்டுமானாலும் செல்லலாம்.விசித்திரமான இந்த சட்டத்தை பாருங்கள்
-
–சுவாமி விவேகானந்தர்

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?