Sunday, 20 November 2016

வேதாந்த விளக்கம் –சுவாமி விவேகானந்தர்-பகுதி-3


வேதாந்த விளக்கம் –சுவாமி விவேகானந்தர்-பகுதி-3
-
பயாதஸ்யாக்னிஸ்தபதி பயாத் தபதி ஸுர்ய....(கட உபநிடதம் 2.3.3
-
”அவனது கட்டளையால்தான் காற்று வீசுகிறது,நெருப்பு எரிகிறது,வானம் பொழிகிறது,உலகில் மரணம் நடைபோடுகிறது”
-
இறைவனது இயல்புதான் என்ன? அவன் எங்கும் நிறைந்தவன்,புனிதமானவன்,உருவமற்றவன்,எல்லாம் வல்லவன்,பெருங்கருணையாளன்.அப்பனும் நீ,அன்னையும் நீ,அன்புடைய நண்பனும் நீ,ஆற்றல் அனைத்தின் தோற்றமும் நீ,புவனத்தின் சுமையை தாங்குபவன் நீ
-
அவனை எவ்வாறு வழிபடுவது? அன்பினால்.இம்மையிலும் மறுமையிலும் உள்ள எதையும்விட அதிக அன்பிற்கு உரியவனாக அவனை வழிபடவேண்டும்
-
(கம்பிளீட் ஒர்க் ஆப் சுவாமி விவேகானந்தா(தமிழ்)புத்தகம்1.பக்கம்42)
-
விவேகானந்தர் விஜயம்-சுவாமி வித்யானந்தர்9789374109

No comments:

Post a Comment