Sunday, 11 February 2018

எனது எதிர்கால கணிப்புகளில் சில


எனது எதிர்கால கணிப்புகளில் சில
-
1. தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலும் சட்டமன்ற தேர்தலும் ஒரே நேரத்தில் வரும்
-
2. தமிழ்நாட்டில் ரஜிகாந்த்-பா.ஜ.க கூட்டணி ஏற்படும்
-
3. ராஜினிகாந்த் தமிழ்நாட்டின் முதல்வராகவும், மோடி இந்திய பிரதமராகவும் பதவியேற்பார்கள்
-
4. அதன் பிறகு சில வருடங்களில் உலகப்போர் ஒன்று உருவாகும்
-
5. பாகிஸ்தான்,சீனா,வடகொரியா போன்ற நாடுகள் ஒரு அணியிலும்,இந்தியா,அமெரிக்கா,ஐப்பான்,தென்கொரியா ஐரோப்பிய நாடுகள் உட்பல  பல நாடுகள் ஒரு அணியிலும் இருக்கும்
-
6.போரின் முடிவில் ஐரோப்பா,அமெரிக்கா போன்ற நாடுகள் கடுமையாக தாக்கப்பட்டிருக்கும்.
-
7. பாகிஸ்தானை இந்தியா கைப்பற்றும். வடகொரியாவை தென்கொரியா கைப்பற்றும். சீனா பல துண்டுகளாக பிரியும்.
-
8. போரின் முடிவில் பலகோடி மக்கள் உயிரிழந்திருப்பார்கள்
-
எனது கணிப்புகளில் எவையெல்லாம் உண்மையாகும் எவையெல்லாம் பொய்யாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
சுவாமி வித்யானந்தர்- பதிவிட்ட நாள்-11-2-2018

No comments:

Post a Comment