சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-6
-
தேவர்கள்,மனிதன்,பூமி, சூரியன் எல்லாம் மாறுகின்றன அழிகின்றன.இறைவன் மட்டுமே மாறாதவர்,அழியாதவர்
-
மாற்றமே இல்லாத ஒருவர் கடவுள்தான்.நாம் அவரை நெருங்க நெருங்க நாமும் மாறுவது குறையும். இயற்கை நாம்மை கட்டுப்படுத்தாது
-
நெருப்புத் தணலை தலையில் வைத்தால்,அதை கீழே தள்ளிவிட எப்படி போராடுவோம்.முக்திபெற அப்படி போராட வேண்டும்
-
உலகில் உள்ள எல்லா நூல்களையும் நாம் படித்தாலும் ஆன்மீகம்,கடவுள் பற்றியெல்லாம் கடுகளவும் புரிந்துகொள்ள முடியாது
-
அறிவு நிறைந்த ஆனால் இதய உணர்ச்சியற்றவன் உள்ளுணர்வு பெறவே முடியாது.வெளியுணர்வின் கருவி அறிவு.உள்ளுணர்வின் கருவி இதயம்
-
சரியான முறையில் பழக்கினால் இதயத்தை,உணர்ச்சியை,அறிவை கடந்து செல்லும் உணர்ந்த கருவியாக்கி உள்ளுணர்வாக மாற்றிவிடலாம்
-
இதயம் தூய்மையான உடனேயே பிரபஞ்சத்தில் உள்ள எல்லா உண்மைகளும் உன் உள்ளத்தில் வெளிப்படும்
-
மரியாதையுடனும் பக்தியுடனும் நாம் அந்த உண்மையை அணுகவேண்டும். அப்போது உண்மை எது பொய் எது என்பதை நம் இதயமே காட்டிவிடும்
-
இறைவன் என்ற ஒரே பொது மையத்திலிருந்து தோன்றியவர்களே நாம் அனைவரும்.முடிவில் எல்லா உயிரும் இறைவனை அடைந்துதான் ஆகவேண்டும்
-
மனிதன் தனது முயற்சியிலிருந்து ஆயிரம்முறை வழுக்கிவிழலாம்.ஆனால் தானே கடவுள் என்பதை அவன் இறுதியில் உணரவே செய்வான்
-
மிகச்சிறிய புழுகூட என்றாவது ஒருநாள் புலன்களை கடந்துசென்று,இறைவனை அடையும்.எந்த உயிரும் தோல்வி அடைவதில்லை
-
ஒவ்வோர் ஆன்மாவும் வட்டப்பாதை வழியேதான் நகருகிறது. எப்பொழுதாவது இந்த வட்டத்தை ஒவ்வொன்றும் முடித்தே தீரவேண்டும்
-
இறைவன் இருப்பதற்கு அத்தாட்சி என்ன? நேரடிக் காட்சிதான்.இறைவனை பல்லாயிரம்பேர் நேரடியாக கண்டிருக்கிறார்கள்

No comments:
Post a Comment