சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத்துளிகள் - 2
-
கருணையே வடிவான எங்கும் நிறைந்த இறைவன் ஒருவர் இருப்பாரானால் அவரை நேரே காண இந்து விரும்புகிறான்
--
சமயம் என்பது வெறும் நம்பிக்கை அல்ல இறைவனை உணர்ந்து, இறைவனாகவே ஆகுதல்தான் இந்து சமயம்
-
தான் ஒர் ஆன்மா என்பதை இந்து நம்புகிறான் ஆன்மாவை வாள் வெட்ட முடியாது நெருப்பு எரிக்க முடியாது
-
சிங்கங்களே வீறுகொண்டு எழுங்கள்! நீங்கள் செம்மரி ஆடுகள் அல்ல. நீங்கள் அழியாத ஆன்மாக்கள்
-
உங்களை பாவிகள் என்று அழைக்க இந்து மறுக்கிறான்.நாம் ஆண்டவனின் குழந்தைகள்
-
மூடநம்பிக்கை மனிதனின் பெரும் பகையாகும். ஆனால் மதவெறி அதைவிட மோசமானது
-
உருவ வழிபாட்டினர் என்று கூறப்படுபவர்களில் பலர், ஒழுக்கத்திலும் ஆன்மீகத்திலும் பக்தியிலும் ஈடிணையற்று விளங்குகிறார்கள்
-
முகமதியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு வரை மதப்படுகொலைகள் பற்றி இந்துக்களுக்கு தெரியாது.
-
இந்துக்கள் வாழ்வதால் இந்திய நாடு ஒன்றில் தான் சமய சம்பந்தமான படுகொலைகள் நடக்கவில்லை
-
இந்து என்ற கர்வம் மிக்கவர்களுள் நான் ஒருவன்.என் கர்வம் எனது பாரம்பரியத்தின் பெருமைக்காகவே ஆகும்
-
இந்துசமயம் தான் நமது தேசிய பண்பு, இதை யாரும் அசைக்க முடியாது
-
சிதறிக் கிடக்கின்ற ஆன்மீக சக்திகளை ஒருங்கிணைப்பதன் மூலம் மட்டுமே இந்தியாவில் தேசிய ஒருமைப்பாட்டை கொண்டுவர முடியும்
-
தொடரும்..
-
வாட்ஸ் அப் எண் 9789 374 109
No comments:
Post a Comment