அன்பு
----
மனிதன் எப்போதும் மனைவி,செல்வம்,புகழ் இவற்றின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறான்.சில வேளைகளில் அவன் தலையில் பலத்த அடி விழுகிறது.அப்போது இந்த உலகம் உண்மையில் என்ன என்பதை உணர்கிறான்.இறைவனைத்தவிர வேறு யாரையும் உண்மையில் நேசிக்க இயலாது,மானிட அன்பு சாரமற்றது,வெறுமையானது என்பதை மனிதன் உணர்கிறான்.மனிதனால் உண்மையாக நேசிக்க இயலாது.எல்லாம் பேச்சுடன் சரி.
--
மனைவி தன் கணவனை நேசிப்பதாக கூறி அவனை அணைத்து முத்தமிடுகிறாள்.ஆனால் அவன் இறந்ததும் முதலில் நினைப்பது அவனது வங்கிக்கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது?அதை எவ்வாறு எடுப்பது? என்பது பற்றித்தான்.கணவன் மனைவியை நேசிப்பதாக கூறுகிறான்,ஆனால் ஏதோ நோய்காரணமாக வோ வேறு காரணங்களாலோ உடல் நலிவுற்று விகாரமாக அழகு குறைந்துபோனால்,ஒரு தவறு செய்தாலே அவளை ஒதுக்க தொடங்கிவிடுகிறான்.உலகில் காணும் அன்பு அனைத்தும் வெறும் வெளிவேஷமே,வெறுமையே. மனிதர்களிடமிருந்து நிலையான அன்பை எதிர்பார்க்க முடியாது.
---
---சுவாமி விவேகானந்தர்
--
சுவாமி விவேகானந்தர் வாட்ஸ்அப் குழு 90037 67303 அட்மின் சுவாமி வித்யானந்தர்

No comments:
Post a Comment