சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்-பகுதி 19
-----
எண்ணெய் மற்றும் காரப் பொருட்களைச் சாப்பிடுவது நல்லதல்ல. லூச்சியை (பூரி) விடச் சப்பாத்தி நல்லது. லூச்சி, நோயாளிகளின் உணவு.மீன், இறைச்சி, புதிய காய்கறிகளைச் சாப்பிடு. இனிப்பைக் குறைத்துக் கொள்
----
நாகரீகம் படைத்தவர்கள் கருத்தைப் பார்ப்பார்களே, தவிர மொழியழகைப் பார்ப்பதில்லை.
---
ஆன்மீகத்தில் ஒரு நாட்டினர் அல்லது சமுதாயத்தினர் முன்னேறி இருக்கும் அளவிற்கு அவர்களது நாகரீகமும் உயர்ந்ததாக உள்ளது. பல எந்திரங்களையும், அது போன்ற பிறவற்றையும் கொண்டு வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொண்டதால் மட்டும் ஒரு நாட்டினரை நாகரீகம் படைத்தவர்கள் என்று கூறிவிட முடியாது
----
இந்தக் காலத்து மேலை நாகரீகம் நாள்தோறும் மக்களின் தேவைகளையும் துன்பங்களையும்தான் பெருக்கிகொண்டு போகிறது.
---
இன்று மனிதர்கள் செயல்புரிவதில் வல்லவர்களாக இருப்பதுடன் ஆழ்ந்த ஆன்மீக ஞானத்தையும் அடைய வேண்டியிருக்கிறது.
---
நாங்கள் ஆனந்தத்தின் குழந்தைகள், கவலை தோய்ந்த முகத்துடனும் சிடுசிடுப்பாகவும் ஏன் இருக்க வேண்டும் ?
---
ஒருவன் அனுமனைப்போல் பக்தியை வளர்த்துக் கொள்வதாக வைத்துக்கொள்வோம். அந்தப் பக்தி பாவனை தீவிரமாகுந்தோறும் அவனது மனநிலையும் நடவடிக்கைகளும் மட்டுமல்ல, உடல் கூட அவன் பக்தி செலுத்துபவரைப்போல் மாறத் தொடங்கிவிடும். ஓர் உயிரினம் மற்றொன்றாகப் பரிணமிக்கும் முறையும் இதுவே.
---
எல்லா துறைகளிலும் மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய புதுவிதமான துறவிகளை உருவாக்க வேண்டும். இருப்பதை அழிக்கும் முறையால் சமுதாயமோ நாடோ எந்தவிதத்திலும் முன்னேறுவதில்லை. ஆக்கபூர்வமான முறைகளால்தான் அதாவது ஏற்கனவே இருக்கும் வழக்கங்களுக்கும் நெறிகளுக்கும் புத்துருவம் கொடுப்பதன் மூலம்தான் முன்னேற்றம் என்பது எல்லாகாலங்களிலும் அடையப்பட்டிருக்கிறது.
----
பகவான் புத்தரின் மதம் மட்டுமே அழிவுபூர்வமாக இருந்தது. அதனால் அது இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டும் விட்டது.
---
சுவாமி விவேகானந்தர் வாட்ஸ்அப்குழுவில் இணைய --வாட்ஸ்அப்-9003767303 --- அட்மின் சுவாமி வித்யானந்தர்

No comments:
Post a Comment