சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-26
---
---
🌿 மிக உயர்ந்த உண்மைகளை ஏற்றுக் கொள்வதற்கான பக்குவம் பெறாத சகோதரர்களுக்கு அவர்களின் தேவைகளுக்கு ஏற்பத் தீவிரம் குறைக்கப்பட்ட சிறிது உலகாயதம் ஒருவேளை நன்மையை தரலாம். அவர்கள் மீது உயர் உண்மைக்களை திணிக்ககூடாது.
----
🌿 சமீப காலத்தில் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு சமூகத்திலும் இந்தக் தவறே செய்யப்பட்டு வருகிறது. உயர் உண்மைகளை ஏற்றுக் கொள்கின்ற பக்குவம் இல்லாதவர்களிடமும் அவை திணிக்கப் படுகின்றன.
---
🌿 இந்தியாவில் மிகவும் வேதனை தருகின்ற அளவில் இது நடைபெறுகிறது. என் வழி உங்கள் வழியாக இருக்க வேண்டிய தில்லை.
---
.உலக வாழ்வின் நிலைமையைத் கண்ட பிறகு , வாழ்க்கையை அனுபவித்தபிறகு அதை விட்டு விட வேண்டும் இதுதான் லட்சியம் என்பது நமக்குத் தெரியும் .
🌿 போக வாழ்க்கை உள்ளீடற்றது, வெற்றுச் சாம்பல் என்பதை அறிந்ததும், அதைத் துறந்துவிடு, இறைவனை நோக்கி திரும்பிவிடு. இதுதான் லட்சியம்.
----
🌿 ஒரு குறிப்பிட்ட அளவு அனுபவம் ஏற்பட்ட பிறகே, அந்த லட்சியத்தை அடைய முடியும். துறவின் உண்மையை ஒரு குழந்தைக்குப் போதிக்க முடியாது. குழந்தை இன்பநோக்குடன் பிறக்கிறது; அதன் உலகம் புலன்களிலேயே உள்ளது; அதன் வாழ்க்கை முழுவதும் புலன்களில் உள்ளது; இந்தக் குழந்தையைப் போன்ற மனிதர்கள் ஒவ்வொரு சமூகத்திலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஓரளவு அனுபவம் வேண்டும், போகம் வேண்டும்; இவற்றின் மூலம் அவர்கள் உலகின் நிலையாமையை அறிந்து கொள்வார்கள். அதன்பிறகே அவர்களுக்குத் துறவு வரும்.
---
துரதிர்ஷ்டவசமாக, சன்னியாசிகளுக்குகான நியதிகளால் எல்லோரையும் கட்டுப்படுத்தும் பழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டது. இது மிக பெரிய தவறாகும். இந்தத் தவறைத் தவிர்த்திருந்தால் இப்போது நீங்கள் இந்தியாவில் காண்கின்ற இவ்வளவு வறுமையும் துன்பமும் இருந்திருக்காது.
----
🌿 சாதாரண ஏழையின் வாழ்க்கைக்கு கூட அவனுக்கு சிறிதும் பயனில்லாத ஆன்மீக மற்றும் ஒழுக்க விதிகளால் கட்டி நெருக்கப்பட்டுள்ளது.
---
🌿 உங்கள் கைகளை விலக்கிக் கொள்ளுங்கள் ! அவன் வாழ்க்கையை கொஞ்சம் அனுபவிக்கட்டும்று. அதன்பிறகு அவன் தன்னை உயர்த்திக் கொள்வான். தானாகவே அவனிடம் துறவு தோன்றும்.
---
🌿 (சுவாமி விவேகானந்தர் வாட்ஸ் அப் குழு 9003767303 )

No comments:
Post a Comment