Saturday, 24 September 2016

மாமிசஉணவைப்பற்றி சுவாமி விவேகானந்தரின் கருத்து

மாமிசஉணவைப்பற்றி சுவாமி விவேகானந்தரின் கருத்து..
.. 
இப்போதுள்ள சூழ்நிலையில் மனிதன் செயல்திறன் மிக்கவனாக வேண்டுமானால் மாமிசம் உண்பதை தவிரவேறு வழியில்லை. மாமிசம் உண்ணாததன் விளைவாகவே ஆயிரம் ஆண்டுகளாக நாம் அடிமைப்பட்டு கிடக்கிறோம். சில ஆடுகளின் உயிரை பிரிப்பது பாவமா,அல்லது தாவர உணவை உண்டு மனைவி மற்றும் மகளின் மானத்தை காக்கவும் கொள்ளையர்களின் கையிலிருந்து (அன்னிய ஆட்சியாளர்கள்)குழந்தைக்கான உணவை காப்பாற்றவும் சக்தியற்றிருப்பதா- எது பாவம்? உடலுழைப்பால் வாழாத உயர்வகுப்பினர் மாமிசம் உண்ண வேண்டாம். ஆனால் அல்லும்பகலும் உழைப்பதன் மூலம் தங்கள் உணவை பெறுபவர்களுக்கு தாவர உணவே சாப்பிடவேண்டும் என்று கட்டாயப்படுத்தியது தான் நாம் சுதந்திரத்தை இழந்து அன்னியர்களிடம் அடிமைப்பட்டதற்கு காரணம்.
---
வாட்ஸ்அப் 9003767303

2 comments: