Saturday, 24 September 2016

எல்லாம் வெறும் விளையாட்டு

எல்லாம் வெறும் விளையாட்டு
---
காலம் காலமாக இறைவன் நம்மோடு விளையாடி வருகிறான்.நாமும் அவனோடு விளையாடி வருகிறோம்.எல்லாம் வெறும் விளையாட்டே.இந்த விளையாட்டு தொடர்ந்து நடைபெற நாம் உதவிவருகிறோம் என்ற உண்மையை மறப்பதால்தான் துன்பங்களும் துயரங்களும் சூழ்கின்றன,இதயம் கனக்கிறது,உலகம் உன்னை மிகுந்த ஆற்றலுடன் அழுத்துகிறது. ஆனால் மாறிமாறிச்செல்லும் நிகழ்ச்சிகளை பெற்றுள்ள இந்த இயற்கை,இந்த வாழ்க்கை உண்மை என்னும் ஆழ்ந்த நம்பிக்கையை எப்போது நீ கைவிடுகிறாயோ, இந்த உலகம் ஒரு விளையாட்டு மேடை,அதில் அனைவரும் விளையாடிவருகிறோம் என்ற எண்ணத்தை எப்போது அறிகிறாயோ,அந்த கணமே உனது துயரங்கள் எல்லாம் மறைகின்றன.
---சுவாமி விவேகானந்தர்(பக்திநெறி பற்றி)
----
சுவாமி விவேகானந்தர் வாட்ஸ்அப் குழு 90037 67303 அட்மின் சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment