Saturday, 24 September 2016

துறவியின் லட்சியம் என்ன?

துறவியின் லட்சியம் என்ன?
----
சுவாமி விவேகானந்தர்...பலரின் நன்மைக்காகவும் பலரது மகிழ்ச்சிக்காகவும் துறவி பிறக்கிறான். துறவை மேற்கொண்டு,இந்த லட்சியத்தை மறப்பவனின் வாழ்க்கை முற்றிலும் வீண்.பிறருக்காக தன்வாழ்வை தியாகம் செய்யவும்,மனிதர்களின் கொடிய துயரத்தை தடுக்கவும்,அமைதியின்றி தவிப்பவர்களின் மனத்திற்கு அமைதியை தரவும்,பாமரமக்களை வாழ்க்கை போராட்டத்திற்கு தயார்செய்யவும், சாஸ்திர அறிவை புகட்டுவதன் மூலம் அனைவருக்கும் நன்னை செய்யவும்,ஞான ஒளிமைய பாய்ச்சுவதன் மூலம் உறங்கிக்கொண்டிருக்கும் சிங்கமான பிரம்மத்தை எழுப்பவுமே சன்னியாசி இந்த உலகத்தில் பிறக்கிறான்.
----
சுவாமி விவேகானந்தர் வாட்ஸ்அப்குழுவில் இணைய --வாட்ஸ்அப்-9003767303 - அட்மின் சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment