இந்துக்கள் அனைவரும் இந்துமதம் என்ற பெயரில் ஒன்று சேர்ந்துவிடக்கூடாது என்பதில் கிறிஸ்தவர்களும்,முஸ்லீம்களும்.அவர்களின் கூலியாக செயல்படும் நாத்திகர்களும் தீவிரமாக இருக்கிறார்கள்.
-
பேஸ்புக்,வாட்ஸ்அப் போன்ற அனைத்து ஊடகங்களிலும் இந்த தகவல்கள் வேகமாக பரப்பப்படுகின்றன.
-
தமிழர்களை இந்துமதத்திலிருந்து பிரிக்க முயற்சிக்கிறார்கள்.கன்னடர்களை இந்துமதத்திலிருந்து பிரிக்க முயற்சிக்கிறார்கள்.ஒவ்வொரு மொழி பேசுபர்களையும் தனித்தனியாக இந்துமதத்திலிருந்து பிரிக்க சூழ்ச்சிசெய்கிறார்கள்
-
இந்து என்ற மதமே இல்லை. தற்போது உள்ள மதம் இந்துமதம் அல்ல.அது பிராமண மதம். தமிழர்கள் இந்துக்கள் அல்ல.என்றெல்லாம் பல பேச்சுக்கள்.இதை நம்பி அப்பாவியான சிலர் தங்களை சைவர்கள் என்றும்,வைணவர்கள் என்றும் இந்துக்கள் அல்ல என்றும் கூறுகிறார்கள்
-
சைவம்,வைணவம்,சாக்தம்,சீக்கியம்,புத்தம், வீரசைவம்,வீரவைணவம்,அதற்குள் பல பிரிவுகள் என்று இந்தியாவில் ஆயிரம் மதங்கள் உள்ளன.அனைவரும் தனித்தனியாக பிரிந்தால் முடிவில் அனைவரும் சிறுபான்மையினராகிவிட வேண்டியதுதான்.
-
அப்படி அனைவரும் சிறுபான்மையினராக வேண்டும் என்பதுதான் அவர்கள் திட்டம்.
-
நமக்குள் ஆயிரம் மதங்கள் இருக்கலாம்.அனைவரும் இந்துக்கள் என்ற பெயரில் ஒன்றுபடாவிட்டால் எளிதில் வீழ்த்தப்பட்டுவிடுவோம்
-
அனைவரும் ஒன்றுபடுவோம்.இழந்த நமது அகண்ட பாரதத்தை மீட்டெடுக்க தயாராவோம்.
-
சுவாமி வித்யானந்தர்
No comments:
Post a Comment