சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத்துளிகள்-பாகம்-32
-
இறைவன் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கிறார்.அவர் மனிதனாக அவதரிக்கிறார்.அவதாரபுருஷரிடமே நாம் பிரார்த்திக்க முடியும்-விவேகானந்தர்.
-
ஏசுவைபோல நூற்றுக்கணக்கான இறைமனிதர்கள் இருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் அவர்களை மதிப்பதே இல்லை-book-1-279
-
இறந்துபோன முன்னோர்களை வழிபட்டால் சில செய்திகளை அவர்கள் சொல்லலாம்,சில சக்திகள் கிடைக்கலாம்.முக்தி கிடைக்காது-book.1.293
-
இந்தியாவில் குழந்தை இறந்தால் புதைத்துவிட்டு அதன்மேல் கோவில்கட்டுகிறார்கள்.அதை கடவுளாக்கிவிடுகிறார்கள்.முக்திதராது-book-1.294
-
புறா வடிவில் கடவுள் வந்தார் என்கிறான் கிறிஸ்தவன்.பசு வடிவில் கடவுள் வந்தார் என இந்து சொன்னால் மூடநம்பிக்கையாம் .book.1.298
-
ஏசுநாதரோ,புத்தரோ செய்த எதுவும் நமக்கு பயன்தராது.நாமும் அதேபோல் செய்தால் பயன் உண்டு-book.1.299
-
ஓர் உருவத்தையோ,ஆவியையோ,இறந்த முன்னோர்களையோ வழிபட்டால் அவன் காப்பாற்றப்படுவான் என்று எண்ணினால் அது தவறு-book.1.302
-
ஏசுவை வழிபடுவதால் ஒருவன் உய்யமுடியும் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு.-book.1.302
-
நீங்கள் வழிபடும் உருவத்தில் கடவுளை எல்லைப்படுத்தாதீர்கள். அனைத்து உருவங்களையும் கடவுளால் நிறையுங்கள்-book-1.302
-
நாங்கள் நம்புவதை நம்பாதவர்களைக் கொல்வோம் என்று முகமதியர்கள் கூறுகிறார்கள்.தங்களை நேர்மையானவர்கள் என்கிறார்கள். book-1-310
-
ஒரு குழந்தைக்கு,பிள்ளைப்பருவத்திலேயே ஒரு நூலைக்கொடுத்து அதை நம்பும்படி வற்புறுத்த உங்களுக்கு என்ன உரிமை உள்ளது?book.1.313
-
சர்ச்சில் பாருங்கள்.படை வீரர்களின் பயிற்சிபோல் உள்ளது.முழந்தாலிடு,புத்தகத்தை எடு,பிரார்த்தனைசெய்.எந்திரம் போல் -book1-315
-
எது இல்லாமல் நாம் வாழ முடியாதோ அதற்கு “தேவை”என்றுபெயர்.கணநேர இன்பத்தை பூர்த்தி செய்வது “ஆடம்பரம்”என்று பெயர்-விவேகானந்தர்
-
முன்பு போக்கிரியாக இருந்தவன் திடீரென்று சர்ச்சில் சேருகிறான்.அவனிடம் ஆன்மீகம் என்பது என்றைக்காவது இருக்குமா?book.1.333
-
ஞானம் உதித்ததும் அகத்தே உள்ள இறைவனே குருவாகிறார்.எந்த கோவிலுக்கோ,சர்ச்சுக்கோ போகவேண்டாம்.உடம்பே கோவிலாகிவிடும். book.1.332
-
கோவில்,சர்ச்,மசூதி இங்கெல்லாம் சில குறிப்பிட்ட நேரத்தில் முழந்தாளிடுவது,எழுவது எந்திரம்போன்ற இது ஆன்மீகமல்ல.book.1.334
-
முஸ்லீம்கள் தங்கள் கருத்துக்கு ஒத்துவராத யாரையும் விமர்சிக்க,கொல்ல தங்களுக்கு உரிமை உண்டென நினைக்கிறார்கள்-book-1-335
-
முஸ்லீம்நாடுகளில் முஸ்லீம் மதத்திற்கு எதிராக எதுவும் சொல்ல அவர்கள் பயப்படுகிறார்கள். book.1.335
-
குருதேவரின் ஆயிரக்கணக்கான இந்த பக்தர்களிடையே என்னைப்போல் ஒருவன்,என்னைப் புரிந்துகொள்ளும் ஒருவன் தோன்றி எழுவான்-book-11-114
-
அறிவொளிபெற்ற வருங்கால மனித சமுதாயத்தின் மதமாக இருக்கப்போவது அத்வைதமே என்பது என் நம்பிக்கை-book.11.152
-
யாராலும் வெல்லப்பட முடியாத வேதாந்த மூளையுடனும்,இஸ்லாமிய உடலுடன்கூடிய பரிபூரண இந்தியா எழுவதை நான் என் மனக்கண்முன் காண்கிறேன்-book.11.153

No comments:
Post a Comment