ஆஸ்திகர்,நாஸ்திகர்
-
இந்துக்களை பொதுவாக இரண்டு பிரிவாக பிரிக்கலாம் 1. ஆஸ்திகர் 2. நாஸ்திகர் (நா-அஸ்தி)
-
ஆஸ்திரின் முக்கிய கொள்கைகள் இவை 1. இந்த உலகை படைத்து.காத்து,வழிநடத்தும் இறைவன் உண்டு.2.சூட்சும உருவில் வாழும் முன்னோர்கள் அதாவது தேவர்,தேவிகள் உண்டு 3. மறுபிறப்பு உண்டு 4. இந்த உலகில் செய்யும் பாவத்திற்கு உரிய தண்டனை உண்டு.
-
நாஸ்திகரின் முக்கிய கொள்கைகள் 1. இறைவன் இல்லை 2. தேவர்,தேவிகள் உண்டு 3. மறுபிறப்பு உண்டு 4. பாவத்திற்கு உரிய தண்டனை உண்டு. சைவம்,வைணவம்,சாக்தம் போன்ற பல மதங்களை சார்ந்தவர்கள் ஆஸ்திகர்கள். புத்தம்,சமணம்,வேதத்தை நம்பும் ஒரு பிரிவினர் நாஸ்திகர்கள்.
-
தற்காலத்தில் ஆஸ்திக மதத்தை சார்ந்தவர்களையே இந்துக்கள் என்று அழைக்கிறார்கள்.தற்காலத்தில் நாஸ்திகர் என்று கூறிக்கொள்ளும் சிலர் உண்மையில் நாஸ்திகர்கள் அல்ல அவர்கள் உலகாயதவாதிகள்.இந்த உலகத்தை தவிற மற்ற எதையும் பற்றி தெரியாதவர்கள்.
-
இந்துமதம்-வாட்ஸ் அப் குழு 9789 374 109

No comments:
Post a Comment