Posts

ஞானத்திற்கான முதற்படி சொற்பொழிவிலிருந்து

Image
சுவாமி விவேகானந்தரின் ஞானத்திற்கான முதற்படி சொற்பொழிவிலிருந்து சில பகுதிகள் ‡‡‡ நாம் ஏன் துன்பப்படுகிறோம்? ஏனெனில் நாம் கட்டுண்டிருக்கிறோம் நம்மை கட்டிவைத்திருப்பது யார்?நாம்.நாமே ‡ ஆசைகள் இருந்து அவற்றை நிறைவேற்றும் வழி கிடைக்காமல் போகும்போதுதான் துன்பம் என்ற வினோதமான பிரதிச்செயல் உண்டாகிறது. ‡ குழந்தை பிறக்கும்போதே அதன் துன்பமும் தொடங்கிவிடுகிறது பலவீனனாக,உதவியற்றவனாக அவன் பூமிக்கு வருகிறான் வாழ்க்கையின் முதல் அறிகுறியே அழுகைதான் - நாமே நமது கர்மத்தை உருவாக்கியிருக்கிறோம் என்றால்,அதை அழிக்கவும் நம்மால் முடியும் என்பது உண்மைதானே? ‡ ஒவ்வொரு மனிதனும் தெய்வீகமானவன்.நீ காண்கின்ற ஒவ்வொரு மனிதனும் இயல்பிலேயே கடவுள்தான் ‡ எல்லா துன்பங்களுக்கும் அறியாமையே காரணம்.எல்லா கொடுமைகளுக்கும் அறியாமையே காரணம்.அறிவு நம்மை சுதந்திரர்களாக்குகிறது. ‡ உன்னை அறிந்துகொள்.நீங்கள் உண்மையில் யார்,உங்கள் உண்மை இயல்பு எது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அப்போது துன்பங்கள் எல்லாம் நீங்கிவிடும் ‡ எதையும் நம்பாதீர்கள்.ஒவ்வொன்றையும் நம்புவதிலிருந்து விடுபடுங்கள்.அறிவுப்பூர்வமாக இருக்க துணிவுகொள்ளுங்கள்.இதுதான் ஞா...

கும்பகோணத்தில்-வேதாந்த பணி பற்றி-சுவாமி விவேகானந்தர் பேசியது-SWAMI VIVEK...

Image

பரமகுடியில் சுவாமி விவேகானந்தர் பேசியது SWAMI VIVEKANANDA

Image

ஹிந்து மதத்தின் அடிப்படைகள் சொற்பொழிவின் சிலபகுதிகள்

Image

Swami Vivekananda Chicago speech in Tamil

Image

தியானம் - பயிற்சிகள்

Image

100 பொன்மொழிகள்

Image